Biography
புஷ்பவனம் குப்புசாமி. தமிழிசைக் கலைஞன். எல்லா வகைப் பாடல்களையும் பாடும் திறன்கொண்ட இசைக் கலைஞன். குறிப்பாக மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவன்.
தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. சென்னை சத்யபாமா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
மக்களிசை, பக்தி இசை, மெல்லிசை தமிழிசை இவைகளை மேடைகளில் தனித் தனியாகவும் ஒருங்கினைத்தும் இசை நிகழ்ச்சியாக வழங்கி வருகிறோம்.
Artist descriptions on Last.fm are editable by everyone. Feel free to contribute!
All user-contributed text on this page is available under the Creative Commons Attribution-ShareAlike License; additional terms may apply.