Lyrics
ஆலமரம் உறங்க
அடிமரத்து கிளி உறங்க
உன்மடியில் நான் உறங்க
உலகம் பொறுக்கலையே
ஆறு வந்து கரை உரச
ஆத்து நீரை மீன் உரச
உன்னை வந்து நான் உரச
உலகம் பொறுக்கலையே
ஆலமரம் உறங்க
அடிமரத்து கிளி உறங்க
உன்மடியில் நான் உறங்க
உலகம் பொறுக்கலையே
ஆறு வந்து கரை உரச
ஆத்து நீரை மீன் உரச
உன்னை வந்து நான் உரச
உலகம் பொறுக்கலையே