Lyrics
சக்திவேலு
பாட்ட போடு
துள்ளிவந்து
ஆட்டம் போடு
ரொம்ப Hot-a அட்ரா Beat-u
எல்லாம் சேர்த்து உட்ரா Joot-u
College-க்கு போவோம்
Cut அடிக்க மாட்டோம்
வாத்தியாரே நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம்
Sight அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு முருகா
மயில் ஏறி போயி
நீ வல்லியத்தா பார்த்த
Cycle ஏறி தேடி வந்தோம்
உன்ன தானே நாங்க
பூமியத்தான் சுத்தி
நீ ஞானபழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞானபழம் நாங்க நாங்க
College-க்கு போவோம்
Cut அடிக்க மாட்டோம்
College-க்கு போவோம்
Cut அடிக்க மாட்டோம்
வாத்தியாரே நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம்
Sight அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு முருகா
புஸ்தக மூட்டை தூக்கி தான்
School-ல நாங்க அலைஞ்சோமே
ஒத்த நோட்டிலே இனி பாடம் முடிப்போம்
பல முறை Leave Letter-லே
பாட்டிய நாங்க கொன்னோமே
விடுமுறையே இனி தேவையில்ல
Uniform போடும் தொல்லை இல்ல
சொத்து மூட்ட தூக்க தேவையில்ல
அட கொக்கா
அட மக்கா
உப்பு கடலை வாங்கி திண்போம்
தப்பா கடலை போட மாட்டோம்
College-க்கு போவோம்
Cut அடிக்க மாட்டோம்
வாத்தியாரே நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம்
Sight அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு முருகா
ஏய் வேலு வேலு வேலு
அடி தூளு தூளு தூளு
தந்தான
காலை மாடு கறந்தாலும்
குதிரையும் முட்டை போட்டாலும்
கெட்ட பேரையே நாங்க எடுக்க மாட்டோம்
கணக்கு Master கவுத்தாலும்
நூத்துக்கு முட்டை போட்டாலும்
கோழியினு நாங்க திட்டவே மாட்டோம்
தமிழைய்யா வந்து பாடம் சொன்னால்
இலக்கணம் நாங்க மீறமாட்டோம்
அடங்கொய்யா
அய்யோ படக்கு படக்கு பட
அடங்கொய்யா
ஏம்மா தினுசு தினுசு தினுசு
Nagercoil ஜில்லாவுல
நாங்க ரொம்ப நல்ல பிள்ள
College-க்கு போவோம்
Cut அடிக்க மாட்டோம்
வாத்தியாரே நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம்
Sight அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு முருகா
மயில் ஏறி போயி
நீ வல்லியத்தா பார்த்த
Cycle ஏறி தேடி வந்தோம்
உன்ன தானே நாங்க
பூமியத்தான் சுத்தி
நீ ஞானபழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞானபழம் நாங்க நாங்க