Lyrics
உன் கூட நடந்தேன் மத்ததயெல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன், சக்கரையே
நீ பேச விழுந்தேன் நெஞ்சுல உன்ன சொமந்தேன்
நீயாகி கெடந்தேன், சக்கரையே
எங்கே நீ?
உன்ன எங்க தொலச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்ன தொட்டுட நெனச்சேன்
ஊர் காத்தோட ஒன்னான பாட்டா
தூவான தூசா நாமாக போனோம்
இப்ப எங்கேயோ நெருங்காத கூடா தொலைவான நாடா
தெரியாத மொகமானோம்
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
சேர்த்துக்க நீ என்ன உன்னோட
நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ ஏத்துக்க நீ என் உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட
என் காதல் உனக்கு அக்கறையெல்லாம் உனக்கு
நீ போதும் எனக்கு, சக்கரையே
எங்கே நீ?
உன்ன எங்க தொலச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்ன தொட்டுட நெனச்சேன்
என் நாளெல்லாம் உனக்கானதாச்சே
உன்னோட ஆச அதுதான் என் மூச்சே
இப்ப எங்கேயோ அது வீசியாச்சே
உன்ன நீங்கி வாடும் உயிரில்லா ஒடலாச்சே
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
சேர்த்துக்க நீ என்ன உன்னோட
நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ ஏத்துக்க நீ என் உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட
உன்னோட-உன்னோட ஒட்டிக்குறேன் நான்
உன்ன காதலிச்சே அகமகிழும்
என் அல்லிக்கொளம், என் அல்லிக்கொளம்
தெனம் நீ சிரிச்சா என் மனசுக்குள்ள
ஒரு மின்னல் விழும், ஒரு மின்னல் விழும்
என்னைக்கோ நேரமிருந்தா
திரும்ப வந்து அணைப்பேன்
உனக்கு சோகமிருந்தா
அத நான் மாத்த நெனைப்பேன்
தேடி வந்தா உன்ன பேரழகா
காட்டிடுமே என் கண்ணாடியே (என் கண்ணாடியே, என் கண்ணாடியே, என் கண்ணாடியே)
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா