Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Lyrics

ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி,
சிரிக்கும் பச்சைக்கிளி,
ஓடிவந்தான் மேடையிலே, ஆட்டமாட. அஅஅ...
விசில்...
ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி,
சிரிக்கும் பச்சைக்கிளி,
ஓடிவந்தான், மேடையிலே ஆட்டமாட...
ஆடவந்த வேளையிலே, பாடவந்த என்ன மட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட.
ஆடவந்த வேளையிலே, பாடவந்த என்ன மட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட.
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன்
சிரிப்பு வர்லே,
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வர்லே.
(சிரிப்பு) ஹா ஹா ஹா... (2)
ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி,
சிரிக்கும் பச்சைக்கிளி,
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டமாட.அஅ
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டமாட
படம்: ராஜபார்ட் ரங்கதுரை
பாடியவர்: T.M.S
பாடல் வரிகள்: ரம்யா
பதிவேற்றம்: ஜபருல்லாஹ்
துன்பம் வரும் வேளையிலே, சிரிங்க.
என்று, சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க.
துன்பம். வரும் வேளையிலே. சிரிங்க.
என்று, சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க
பாம்பு வந்து கடிக்கயில்,
பாழும் உடல் துடிக்கயில்,
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு,
இது கீழ்புறத்தில் இனிப்பு,
மேல்புறத்தில் கசப்பு,
பட்டினத்தார், கையில் உள்ள கரும்பு,
இது பட்டினத்தார், கையில் உள்ள கரும்பு.
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன்
சிரிப்பு வர்லே,
நான் அழுகுறேன் அழுகுறேன், அழுக வர்லே.
(சிரிப்பு) ஹா ஹா ஹா... (2)
பாடல் வரிகள்: ரம்யா
பதிவேற்றம்: ஜபருல்லாஹ்
பார்த்தாக்கா, ஆளு ரொம்ப முறுக்கு,
ஆனா, பத்து கதை உள்ளத்திலே இருக்கு
பார்த்தாக்கா, ஆளு ரொம்ப முறுக்கு,
ஆனா, பத்து கதை உள்ளத்திலே இருக்கு
தண்ணியிலே மீனுண்டு, தரையிலே மானுண்டு
மாத்தி வச்சா, தீர்ந்துவிடும் கணக்கு
இசை.
தண்ணியிலே மீனுண்டு, தரையிலே மானுண்டு
மாத்தி வச்சா, தீர்ந்துவிடும் கணக்கு
இப்போ நான் இருக்கும் இருப்பு,
நாலு பேரு பொறுப்பு,
நல்லாத்தான் நான் சிரிச்சேன், சிரிப்பு.
ரொம்ப, நல்லாத்தான்
நான் சிரிச்சேன், சிரிப்பு...
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன்
சிரிப்பு வர்லே,
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வர்லே.
(சிரிப்பு) ஹா ஹா ஹா... (2)
(அழுகையுடன்) ஜிஞ்ஜினுக்கா
சின்னக்கிளி, சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான், மேடையிலே ஆட்டமாட. அஅஅ...
ஆடவந்த வேளையிலே, பாடவந்த என்ன மட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட.
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட.

Writer(s): KANNADHASAN, M. S. VISWANATHAN

Don't want to see ads? Subscribe now

Features

API Calls