Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Lyrics

குழு: ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)

Lyrics continue below...

Don't want to see ads? Subscribe now

பெண்: கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு

பெண்: பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

பெண்:இறைவனுக்கின்று
விடுமுறையோ
குழு: பூவே நீ ஆடவா

பெண்: இயற்கைக்கு
இன்று சுயம் வரமோ
குழு: பூவே நீ ஆடவா

பெண்: காலை பனி புல்லின்
மணியோ காட்டுக்குயில்
கம்பன் மகனோ காலை
பனி புல்லின் மணி
காட்டுக்குயில் கம்பன்
மகன்

பெண்: சொந்தம் தான்
அட என்றும் தான் என்
அங்கம் தான் கடல் வங்கம்
தான் ஒரு வாழ்க்கை நித்தம்
என்னை அழைக்கிறதே

பெண்: பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

குழு: ...

பெண்: தலைக்கொரு
கிரீடம் எனக்கெதற்கு
குழு: பூவே நீ ஆடவா

பெண்: தலையே
கிரீடம் தான் எனக்கு
குழு: பூவே நீ ஆடவா

பெண்: வானம் எந்தன்
நீல குடையோ பூமி எந்தன்
அன்னை மடியோ வானம்
எந்தன் நீல குடை பூமி
எந்தன் அன்னை மடி

பெண்: என்றும் நான்
திரிபந்தம் தான் ஒரு
சிங்கம் நான் குரல்
எங்கும் தான் பார்
எட்டு திக்கிலும்
வெற்றி ஒலிக்கிறதே

பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)

பெண்: கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு

பெண்: { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)

Don't want to see ads? Subscribe now

Features

API Calls