Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Janaganin Mahalai - Lyrics

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்-அவள்
சுயம்வரம் காண மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார்.

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து
ஜானகி பார்த்திருந்தாள்- அவள்
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க
ராமனை தேடி நின்றாள்!!
ஆசை ஒருபுறம்
நாணம் மறுபுறம்
கவலை ஒருபுறம்-அவள்
நிலைமை திரிபுரம்...!!!

கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து
மணியும் கருகியதே.! -அவள்
கூந்தலில் சூடிய மலரும் ஜானகி
நிலைமைக்கு உருகியதே...!!

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை - அவள்
மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும்
மறையவில்லை.!
முனிவன் முன்புறம்
ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் - அவள்
சிந்தை அவனிடம்...!!

மன்னவர் பலரும் சுயம்வரம் காண
மண்டபம் வந்துவிட்டார்- ஒரு
மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கிவிட்டாள்...!!!!

இந்தப்பாடலை எழுதியவர் கவியரசர் என நீங்கள் நினைத்தால் அது தவறு...!!!

Writer(s): KANNADHASAN, PULAMAIPITHAN, M.S VISWANATHAN

Similar Tracks

Similar Artists

Don't want to see ads? Subscribe now

API Calls