Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Vanthanam Vanthanam - Lyrics

வந்தனம்…… என் வந்தனம்……. நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
வந்தனம்…… என் வந்தனம்
ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா
மனம் ஒரு வண்டினம் தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா
(வந்தனம்)
திரனதீந்தனன திரனதீந்தனன திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன திரன திரன திரன திரன ஹா.
பாதங்களில் சதங்கைகளின் நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா பொன்னூஞ்சலா புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை இதில் தங்கிப் போக என்ன வாடகை
Extremely Sorry
(வந்தனம்)

Don't want to see ads? Subscribe now

API Calls