Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Anbe Vaa Arigiley - Lyrics

அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின்மீது தூங்கினேன்.
அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...
Music
இத்தனை நாள் வாய்மொழிந்த
சித்திரமே இப்பொழுது மெளனம் ஏந்தாதோ...
மின்னல் என மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட மாயம் நீ தானோ?

உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால் ...உன்னை சேரும் பாவம் ...
எனக்கொரு அடைக்கலம் ...
வழங்குமோ உன் இதயமே.
அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டுமென்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...
Music
உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ...
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் கூட எண்ண கோலம் போட்டேன் .
மீண்டும் கோலம் போட உன்னை தானே கேட்பேன்.
எனக்கொரு அடைக்கலம் ...
வழங்குமோ உன் இதயமே.
அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் ...
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
அன்பே வா அருகிலே ...
என் வாசல் வழியிலே ...

Don't want to see ads? Subscribe now

API Calls