Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Sonnathu Sonnathu Neethaney - Lyrics

ஆஆஆஹா
ஆஆஆ
ஆஆஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன் கனவாக
நான் போனாலும் உனக்காக
காத்திருப்பேன்

எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆலமரத்தில் ஊஞ்சல்
போட்டு ஆடும்போது காத்தா
வந்து ஈர இடுப்ப கிள்ளி தீ மூட்டிடுவ

பாசி பூத்த குளத்தில்
நானும் பாதி கழுத்து முங்கி
குளிக்க முதுகு பக்கம் வந்து
தீ மூட்டிடுவ

அந்தி சாயும் தன்னால
ஆட்டு மந்த பின்னால மஞ்ச
காட்டில் நானிருக்க நெஞ்சு
கூட்டில் நீ மிதக்க குலசாமி
சிலை கூட உன் போல்
சிரிக்கிறதே

ஆசை கோடி என்
மனசில் உன்னை சேரும்
நாளும் என் கனவில் கோயில்
வாசல் கோலம் என்னை
வீட்டுகோலம் ஆக்குன
ஊருக்கான தீபம் என்ன
நெஞ்சுக்குள்ள ஏத்துன

உன் நெனப்பு
இந்த உசுரில் இனி
ஒருநாளும் போகாது
நீ கெடைச்சா அது போதும்
வேற வரம் இங்கு ஏது

எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன்
கனவாக நான் போனாலும்
உனக்காக காத்திருப்பேன்

எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

Don't want to see ads? Subscribe now

API Calls