Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Thannai Thaane - Lyrics

Music
தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே
தன்னை தானே நமக்காக தந்தானே மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த தேவா தூதனாம்
ஆட்டு மந்தையை ஓடி செல்லும் நாள் ஆயனாம்
காட்டில் வழியில் பாதை காட்டும் கண்ணின்
மைந்தனே பாட்டு பாடி ஆட்டம் ஆடி ஆர்பரிப்போமே
Music
தன்னை தானே தந்தானை துதிப்போமே மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆற்று மாதின் சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் கோத்திரம்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...
Music
நாதியற்ற நாதியர்க்கெல்லாம் சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை தீர்க்க வந்த பரமபிதா யேசு

ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்

Don't want to see ads? Subscribe now

API Calls