Playing via Spotify Playing via YouTube
Skip to YouTube video

Loading player…

Scrobble from Spotify?

Connect your Spotify account to your Last.fm account and scrobble everything you listen to, from any Spotify app on any device or platform.

Connect to Spotify

Dismiss

A new version of Last.fm is available, to keep everything running smoothly, please reload the site.

Damakku Damakku - Language: Tamil; Film: Azagki; Film Artists: Parthiban, Nandita Dass - Lyrics

பாடகிகள்: பவதாரணி & குழு

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: { டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்
டம …. டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம் } (2)

குழு: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா

குழு: ………………………

குழு: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

ஆண்: பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு: பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு: ………………………

குழு: காவக்காரன் பாக்காம
காச்சு கெடக்கும் வேர்கடலை
எடுப்போமா பறிப்போமா
…………………………

குழு: சருக கூட்டித் தீமூட்டி
திருட்டு கடலை அதில் வாட்டி
வறுப்போமா கொறிப்போமா
…………………………

குழு: தென்னஞ் சோவை
நாயனம் ஊரு கேட்டிட
ஊதணும் முந்திரி தோப்புல
நாடகம் நாம் ராத்திரி வரையில
ஆடணும் அட கட்டணம் அதுக்கு
எட்டு முந்திரி கணக்குப் பாத்து
வாங்கு

குழு: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு: பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு: பழுத்து விழுந்த பனம்
பழத்த பாா்த்து எடுத்துப்
பக்குவமா பங்கு வச்சு
ருசிப்போமா

குழு: தூறு கூட முன்னால
சாரல் போல ஈசல்கள்
பிடிப்போமா வறுப்போமா

பெண்: அய்யனாரு கோயிலில்
ஸ்கூலு முடிஞ்ச நேரத்தில்
ஓடி ஒளிஞ்சு ஆடலாம் அடி
கண்டுபிடிக்கத் தேடலாம்

குழு: இங்க யாரு கையிலும்
மாட்டிக்கொள்ளாம வீட்டுக்கு
ஓடிடலாம்

பெண்: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா

குழு: மொட்டு விட்டு
விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

பெண்: பறவை போலவே
…………………………….
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
…………………………….
ஒரு பறவை போலவே பறக்கும்
மனசெல்லாம் பூத்துக் குலுங்குதே
ஹேய்

குழு: சிட்டுச் சிட்டுக்
குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச்
சொல்லித் தரணுமா மொட்டு
விட்டு விரிஞ்சிருக்கும்
பூவுக்குள்ளே சொட்டும்
தேன வண்டுகளுக்கு
காட்டணுமா

குழு: டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்
டம …. டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு
டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்

Don't want to see ads? Subscribe now

API Calls